|
மாணவ, மாணவிகள் / பொதுமக்கள் / சமூக ஆர்வலர்கள் தங்களின் அறிவு மற்றும் திறமை ஆகிவற்றை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி வாகைப் பூ சூடிட...
சிறு, குறு தொழில் செய்பவர்கள் / தொழில் முனைவோர்கள் / அரசியல் அமைப்பு நிர்வாகிகள் தங்களின் தொழில் பற்றி பொது மக்களுக்கு விளிப்புனர்வு செய்து தங்கள் செய் தொழில் வெற்றி வாகைப் பூ சூடிட...
சங்கங்கள் / அமைப்புகள் / தொண்டு நிறுவனங்கள் /குழுக்கள் இயக்கள் /மன்றங்கள்
தங்களை ஒருங்கிணைக்கவும் மக்களின் சேவைகளை அதிகரிக்கும் வகையில் ,செலவினத்தை பூஜ்ஜியம் வரை குறைத்து மக்கள் சேவையை திறம்பட செய்து வெற்றி வாகைப் பூ சூடிட...
என் குடி தமிழ் குடி
வையகத்தில் ஆனந்தமாய் வாழையடி வாழையாக வாழ்ந்து வாழ்வில் வெற்றி வாகைப் பூ சூடிட...